இணைத்தளத்தில் வைரலாகும் நடிகர் சாந்துனு, கீர்த்தி லேடஸ்ட் புகைப்படங்கள்..!

சக்கர கட்டி சாந்துனு, கீர்த்தி இவர்களின் திருமணத்திற்கு பிறகு எடுத்த அழகான புகைப்படங்கள்.
பாக்யராஜ் மகன் சாந்துனு, சக்ர கட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் அந்த படம் அவருக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்தது.

https://twitter.com/imKBRshanthnu/status/1115840930563727361

இவர் நடிகர் விஜய் போலவே தன் அப்பா மூலம் சினிமாவிற்கு வந்தாலும் தளபதி விஜய் போல் ஒரு ஸ்டாராக அவரை நிலை நிறுத்திக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

https://twitter.com/KikiVijay/status/1114809573053878272

பின்பு அவரது அப்பா இயக்கிய சித்து 12 படமும் அவருக்கு கைக் கொடுக்கவில்லை சில படங்கள் நடித்தாலும் அதுவும் அவருக்கு சரியாக போகவில்லை.
https://www.instagram.com/p/BwECirag0Xj/

கலைஞர் டீவி மானாட மயிலாடா மூலம் பிரபளமானவர் தான் கீர்த்தி இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக வதந்தி வந்து கொண்டிருந்தது.

https://www.instagram.com/p/Bu27FuZgA7V/

பின்பு இவர்கள் இருவர் வீட்டிலும் பச்சக் கொடிக்காட்ட இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துக் கொண்டார்.

https://www.instagram.com/p/Bvay2m4gp4O/

இந்த திருமணத்தில் சாந்துனு தந்தையும் இயக்குனருமான பாக்யராஜ் இவரது திருமணத்தை நம் நாட்டின் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர் தான் நடத்தி வைத்து தாலியும் அவர் கையால் எடுத்து கொடுத்தாராம்.

https://www.instagram.com/p/BQYq-55AEVR/

அதே போல நடிகர் சாந்துனுக்கு நடிகர் விஜய் தான் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளார், இதை பாக்யராஜ் அவர்களே கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/BQX7XMFACyC/

இப்போது சாந்துனு கீர்த்தியும் சந்தோசமாக இருந்து வருகிறார்கள் இவர்கள் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து அதை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவுயிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.