நடிகை ஆண்ட்ரியா புடவையில் கலக்கும் அழகான புகைப்படங்கள்..!

நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

https://www.instagram.com/p/BwC8gPqBOhe/

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார்.

https://www.instagram.com/p/BwC8qEwBkYT/

வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. தற்போது ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புடவையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/BwC9flVhbXs/


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.