அரைநிர்வாணமாக குளிப்பதை போட்டோ எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஊர்வசி. சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் போனி கபூர் இவருடைய பின்புறத்தில் தட்டியது போல வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதன் பின்னர் ஊர்வசி போனி கபூர் உண்மையாகவே ஜென்டில் மேன். அவரை தவறாக ட்ரோல் செய்ய வேண்டாம் என ட்வீட் செய்திருந்தார்.

https://www.instagram.com/p/Bv88BVKgSEa/

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளியறையில் குளிப்பதை புகைப்படமாக எடுத்து பதிவிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.