சரவணன் மீனாட்சி ப்ரியா வீட்டில் நடந்த விஷேசம், குவியும் வாழ்த்துக்கள்..!

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

குறிப்பாக பல சீசன்களை கடந்த சரவணன் மீனாட்சி சீரியலுக்கு அப்படியொரு ரசிகர் கூட்டம் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த சீரியலில் நடித்திருந்த பிரியாவிற்கு கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து அவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

தற்போது நடிகை பிரியா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் வாழ்துக்களை கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.