செம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய நடிகை கியாரா அத்வானி

தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை கியாரா அத்வானி. அப்படத்தில் தோனியின் மனைவியாக நடித்திருந்தார். இந்நிலையில் கியாரா பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின், தற்போது கூட அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

View this post on Instagram

#ZeeCineAwards ✨

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சி உடையில் ஒரு போட்டோஷுட் செய்துள்ளார், அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.