கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி – ரசிகர்களை கிறங்கடித்த புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. நடிகர் ஜெய்க்குடன் காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து சிக்கி வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்து சிந்து பாத் படத்தில் நடித்து வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது அஞ்சலி கவர்ச்சியான உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும் வகையில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அந்த புகைப்படங்களில் சில இதோ

https://www.instagram.com/p/BtN0o9IgKKH/

https://www.instagram.com/p/BtTDVpQABbE/

https://www.instagram.com/p/BsFuX2YnkY-/