கிரமத்து லுக்கிற்கு மாறிய தொகுப்பாளினி மணிமேகலை..வைரலாகும் புகைப்படத்தால் குவியும் லைக்ஸ்

பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினியான மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதலுக்கு மணிமேகலையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்,
கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

ஏனெனில் மணிமேகலை ஹீசைனின் மதத்திற்கு மாறததால் அவர்கள் வீட்டிலும் எதிர்ப்பு என்பதால் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

இருப்பினும் ஒருவரை ஒருவர் எந்த அளவிற்கு காதலிக்கின்றனர் என்பதை பல பேட்டிகளில் இருவருமே கூறியுள்ளனர்.

இதையடுத்து இப்போது இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர்.

https://www.instagram.com/p/BvO-5T-lRKI/

தங்களின் திருமணம் பலர் முன்னிலையில் நடக்கவில்லை என மணிமேகலை வருத்தப்பட்டதையடுத்து இதே நிகழ்ச்சியில் பிரபலங்களின் பலர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது தனது கணவரின் கையை பிடித்து மணிமேகலை அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

https://www.instagram.com/p/BvdmQ48HkVu/

தற்போது அதே நிகழ்ச்சியில் அடுத்தடுத்து சுற்றுகளில் இவர்கள் முன்னேறிவருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் mr & mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கிராமத்து சுற்று வரவுள்ளது.

https://www.instagram.com/p/BvRVH4CFnR2/

இதற்காக பக்கா கிராமத்து லுக்கில் மணிமேகலை மாறியுள்ளார். அந்த புகைப்படத்திற்கு சமூகவலைத்தளங்களில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.