50 வயது நடிகரை காதலிக்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்!

கார்த்தியுடன் ஜோடியாக நடித்த தீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் ராகுல்ப்ரீத் சிங். ஆனால், அவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தேவ் படுதோல்வியை நேரிட்டுள்ளது .இந்த நேரத்தில் ராகுல் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார், அங்கு அவருக்கு நிறைய பட வாய்ப்புக்கள் வந்துக்கொண்டு இருக்கின்றதாம்.

அந்த விதத்தில் தற்போது இவர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக டி டி பியார் டி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இவரின் வயது 24 தானாம், மேலும், இவர் 50வயதுடைய அஜய் தேவ்கனை இதில் காதலிப்பதால் உண்டாகும் சிக்கல் குறித்து பேசுகிறதாம் இந்த திரைப்படம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.