சொன்னா எங்க கேக்குறா…. ஓவியா பற்றி பேசிய ஆரவ் – வெளியான பதிவு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் நெருக்கமாகவே தான் இருந்து வருகின்றனர். நண்பரை விட மிக ஒரு படி அதிகம் என ஆரவ் பற்றி ஓவியா பல முறை கூறியுள்ளார்.

இந்நிலையில் ஓவியாவின் ஹேர்ஸ்டைல் பற்றி ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பேசியதற்கு ஆரவ் பதில் அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தது போல ஹேர் ஸ்டைல் மீண்டும் வைத்தால் தான் அழகாக இருக்கும் என ரசிகர் சொல்ல, “சொன்னா எங்க கேக்குறா” என ஆரவ் பதில் அளித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.