மறைந்த இயக்குனர் மகேந்திரனின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல இயக்குனர்!

சென்னை பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவருக்கு வயது 79. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் பார்த்திபர் மகேந்திரனின் உடலை பார்த்தவுடன் கதறி அழுதார். இதைத் தொடர்ந்து இளையராஜாவும் அங்கே வந்திருந்தார். அப்போது அவர் மகேந்திரனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
https://twitter.com/rajini_mano/status/1112975376433594368

அதே போன்று நடிகர் ரஜின், கமல் போன்றோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.