திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தை அடுத்து விஜய், ரஜினி, தனுஷ் என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து பிரபலமானார்.

மேலும் இவருக்கு சமீபத்தில் வெளிநாட்டு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது.

இருப்பினும் இன்னும் திருமணமே முடிவடையாத நிலையில் எமி ஜாக்சன் கர்பமாகியுள்ளார். இதனை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.