விருது விழாவிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த சோனம் கபூர், இணையத்தில் வைரல் புகைப்படம் இதோ

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். இவர் தேசிய விருதெல்லாம் வாங்கிய நடிகை.

இவர் சமீபத்தில் ஒரு விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அந்த விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்ததால், இப்புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இதே விழாவிற்கு மறைந்த ஸ்ரீதேவி நடிகை மகளும் வந்திருந்தார். அவரும் சற்று கவர்ச்சியான உடையிலே வந்திருந்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.