என்னது… அது ஒன்றும் தப்பு இல்லையே..!! திரிஷாவுக்கு ஷாக் கொடுத்த நண்பர்கள்..!!


திரிஷா, தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்

2004ஆம் ஆண்டு ஓட்டல் அறை ஒன்றில் திரிஷா நிர்வாணமாக குளிப்பது போன்ற காட்சிகள், இரகசிய காமிரா மூலம் படம்பிடிக்கப்பட்டு இணைய வெளியில் பதிவேற்றப்பட்டு உலாவந்தது. அவர் தாய் அது திரிஷா இல்லை என மறுப்பு தெரிவித்தார்.

சொந்த வாழ்கையின் பல சிரமங்களுக்கு இடையிலும் சினிமாவில் சாதித்து வருகிறார். திரிஷா இப்போது கொஞ்சம் மெருகேறி, சதைப்பிடிப்புடன் காணப்படுகிறார்.


அவருடைய உடல் எடை மேலும் 3 கிலோ அதிகரித்து இருக்கிறதாம். ‘‘அதனால் ஒன்றும் தப்பு இல்லை’’ என்று அவருடைய சினேகிதர் மற்றும் சினேகிதிகள் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.

அவரைப் பார்த்தால், இன்னும் சில ரவுண்டுகள் வருவார் போல் தெரிகிறது. கடைசி வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் திரிஷாவின் ஆசையும்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#