துப்பாக்கி படத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை.! நிஜத்திலும் இப்படி மோசமா.!

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா.

மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.