தலயை பற்றி யாரும் அறியாத விடயத்தை பார்வையற்ற ரசிகர் சொல்கின்றார்..!!


அஜீத் நடிகர் என்பதையும் தாண்டி மனிதநேயம் மிக்க ஒரு நபராக திரைத்துறையில் மதிக்கப்படுகிறார். திரைத்துறையை சேர்ந்த, சேராத பலருக்கும் அவர் பல வகைகளில் பண உதவிகள் செய்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

தன்னை ரசிகர்கள் பின்பற்றக் கூடாது என தன்னுடைய ரசிகர் மன்றத்தையே அவர் கலைத்து விட்டார். ஆனாலும், அவருக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டுதான் போகிறார்களே தவிர, குறையவில்லை.

மேலும், திரைத்துறை பின்னணி இல்லாமல், தனி ஆளாக போராடி தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார்.

இந்நிலையில், கண் பார்வையற்ற ஒரு நபர் அவரை பற்றி பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#