நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான சோனியா அகர்வால் புகைப்படம்


தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அதன் பின்னர் இவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படவே இருவரும் விவாகரத்து வாங்கி கொண்டனர்.

இதனையடுத்து சோனியா அகர்வாலும் நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது தடம், யார் உள்ளிட்ட படங்களின் மூலம் ரி-என்ட்ரி கொடுக்கவும் உள்ளார்.

இந்நிலையில் தற்போது சோனியா அகர்வால் நடிகை சஞ்சனா சிங்கின் பார்த்த டே பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை சஞ்சனா சிங் அவர்களே இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.