மோசமான பிராடு, அந்தரங்க புகைப்படத்துடன் பிரபல இயக்குனர் மீது ஸ்ரீ ரெட்டி புகார்.!

சமீப காலமாக எந்தவொரு புகாரையும் கூறாமல் இருந்து வந்த ஸ்ரீ ரெட்டி மீண்டும் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனரான கொரட்டலா சிவா என்பவர் மீது தான் பாலியல் குற்றசாட்டை பதிவு செய்துள்ளார்.

உலகத்திலேயே No 1 பிராடு என குறிப்பிட்டுள்ளார். மேலும் காமசூத்ராவின் பாஸ் எனவும் குறிப்பிட்டு மற்றொரு பதிவில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

என்னுடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் அதில் கொரட்டலா சிவா முக்கிய பங்கு வகிப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒன்னு ப்ரூப் குடுங்க, இல்ல வாயை மூடிட்டு இருங்க என ஸ்ரீ ரெட்டியை விளாசி எடுத்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.