என் குழந்தைக்கு பெயர் வைத்ததே அவர்தான்..!! சின்னத்திரை நடிகை ஆனந்தி ஓபன் டாக்..!!


நடிகர் ஆர்யாதான் தனது குழந்தைக்கு பெயர் வைத்ததாக சின்னத்திரை நடிகை ஆனந்தி தெரிவித்துள்ளார்.

சீரியல்,சினிமாஎன்று இரு துறைகளில் தனது நடிப்பாலும் நடனத்தாலும் மக்கள் மனதை கவர்ந்தவர் ஆனந்தி. ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் இவர் ஆடிய கரகாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், கடந்த வருடம் அஜய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனந்தி. பின் அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.


அஜய் மற்றும் நடிகர் ஆர்யா சமூகவலைதளத்தில் நல்ல நண்பர்களாம்.எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சிக்கு பிறகு ஆரியாவை எந்த திருமண நிகழ்வுகளிலும் பார்க்க முடியவில்லை என்று சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். அதேபோன்று எந்த நிகழ்ச்சிகளிலும் கல்யாணத்தை பற்றிக் கேட்டாலே அவர் பதில் கூறாமல் சமாளித்து விடுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!