விவாகரத்து செய்ய போகும் சின்னத்திரை ஜோடி..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!


சினிமா பிரபலங்களில் நிறைய பேர் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றிருக்கின்றனர்.

அப்படி சீரியல் பிரபலங்களிலும் நிறைய பேர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் பிரபல சீரியல் நடிகர்களான ரின்கு மற்றும் கிரண் கர்மாகர் இருவரும் தங்களது 15 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர்.


அவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ரின்கு, கிரண் இருவரும் Kahaani Ghar Ghar Kii என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#