பொது இடத்தில் கூடவா இப்படி – அமலாபாலின் உடையால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால். இவர் சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி விட்டது. தற்போதும் அப்படி தான் அமலாபால் தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் பொது இடங்களில் கூட லுங்கியில் சுற்றிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.