மாப்பிள்ளை சீரியல் நடிகை ஜனனிக்கு திடீர் திருமணமா? ரசிகர்கள் ஷாக்.!

விஜய் டிவியில் மாப்பிள்ளை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை ஜனனி அசோக் குமார்.

அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் “Coming together is a beginning..” என திருமண கோலத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்ததும் ஜனனிக்கு திடீரென திருமணம் முடிந்துவிட்டது என நினைத்து தொடர்ந்து படித்தால் இறுதியில் “#justforshoot #vijaytelevision” என அவர் குறிப்பிட்டிருந்ததை பார்த்து தான் அது வெறும் சீரியலுக்காக நடத்தப்பட்ட திருமணம் என்று.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.