சூப்பர்ஸ்டாரை ஓரங்கட்டிய தல இந்த இடத்தில் மட்டும் டபுள் வசூல்..

தல அஜித்தின் பேட்ட மற்றும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தாலும் இரண்டுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தான் கிடைத்துள்ளது.

சென்னை வசூலில் முதல் நாளில் பேட்ட டாப்பில் இருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டை கணக்கிட்டால் விஸ்வாசம் படம் தான் முன்னணியில் இருக்கிறதாம்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம் பகுதியில் பேட்ட படத்தை விட இரண்டு மடங்கு வசூல் வந்துள்ளதாம். மேலும் பேமிலி ஆடியன்சும் அதிகம் வருவதால் விஸ்வாசம் வசூல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.