எமிஜாக்ஷன் திருமணம் செய்யவுள்ள நபரின் சொத்து மதிப்பு இத்தனையாயிரம் கோடிகளா?

2.0 படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் நடிகை எமி ஜாக்சன் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதோடு சேர்த்து நேற்று அவரது காதலருடன் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் George Panayiotou வைத்தான் எமி ஜாக்சன் காதலித்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

George Panayiotouன் தந்தை Andreas Panayitou “The Ability Group” என்கிற நிறுவனத்தின் உரிமையாளர். அவரின் சொத்து மதிப்பு மட்டும் 400 மில்லியன் பவுண்டுகள். இந்திய ரூபாய் மதிப்பில் இது 3500 கோடி ரூபாய்க்கும் மேல்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.