பிரபல இசையமைப்பாளருக்கு கிடைத்த ஜாக்பாட்…!!!


தமிழ் சினிமாவில் என்றுமே தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் யுவன். ஒரு சில நாட்கள் இவர் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவராமல் இருக்க, தற்போது சென்னை 28 இரண்டாம் பாகம், தர்மதுரை, தரமணி என கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சிறு பட்ஜெட் முதல் பிரமாண்ட பட்ஜெட் என யுவன் கையில் எத்தனை படங்கள் உள்ளது தெரியுமா?, இதை பாருங்கள்….

பேரன்பு
செம்ம போத ஆகாத
சண்டக்கோழி-2
சந்தனத்தேவன்
இரும்புத்திரை
பலூன்
பியார் ப்ரேம காதல்
சூப்பர் டீலக்ஸ்
கொலையுதிர் காலம்
மன்னவன் வந்தானடி
நெஞ்சம் மறப்பதில்லை
ராஜ ரங்குஸ்கி
மடை திறந்து
பேய்பசி
அஜித்-58
சூர்யா-36

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#