இவர்தான் நடிகை சுருதிஹாசனின் காதலரா? கிறிஸ்துமஸ் வாழ்த்தில் வெளியிடப்பட்ட புகைப்படம்


பாடகியாக இருந்து நடிகையானவர் சுருதிஹாசன். அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கிறித்துமஸ் வாழ்த்து செய்தியை ஒரு போட்டோவுடன் வெளியிட்டிருந்தார்.

அப்போட்டோவில் சுருதியுடன் ஒரு வெளிநாட்டு வாலிபர் நெருக்கமாக இருக்கிறார். ஒருவேளை இவர் தான் சுருதியின் காதலரா என்று தெரியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.