முன்னணி தொலைக்காட்சியின் முருகன் சீரியலில் நடந்த கூத்து: வைரலான புகைப்படம்!!!


சின்னத்திரை சமீப காலமாக வெள்ளித்திரைக்கு மிகவும் சவால் விட்டு வருகின்றது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் பல படங்களின் வசூலே குறையும் நிலை உருவாகியது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தினமும் ஒளிப்பரப்பாகும் தமிழ்க்கடவுள் முருகன் சீரியலில் ஒரு காட்சி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல்.


6 முருகனும் வில் பயிற்சி எடுக்கையில் அவர்களுக்கு பின்னால் மைக் இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

இதை ரசிகர்கள் கண்டுப்பிடித்து சமூக வலைத்தளங்களில் அந்த காட்சியை கிண்டல் செய்து வருகின்றனர். இதோ அந்த காட்சி…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!