நடிகை சங்கீதாவின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? கசிந்த தகவல்..!!


தமிழ்சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை சங்கிதா. இவர் தளபதிக்கு ஜோடியாக பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய சொந்த ஊர் கேரளா முதல் நடிகை சங்கிதா மலையாள திரைப்படத்தில் குழந்தை வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானர்.


அதன் பின்பு ரத்ததின் ரத்தமே என்ற தமிழ் படத்திலும் குழந்தை நட்சதிரமாக நடித்துள்ளார். இவருடைய துருதுரு நடிப்பினால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.

இவர் கடைசியாக மேரி ஆல்பர்ட் என்ற திரைப்படத்தில் நடித்த பின்பு ஒளிபதிவாளர் சரவனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் அவருடைய கனவர் சங்கிதாவை திரைப்படத்தில் நடிக்க அனுமதிக்காத காரணத்தினால் அவர் படங்களில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!