ஹனிமூனில் கணவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா..!!


பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ்சை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியாவின் பாப் பிரபலங்கள் பலரும் அவரது திருமணத்தில் கலந்துகொண்டனர்.


5 நாள் திருமண விழாவுக்கு பிறகு தற்போது ஹனிமூன் சென்றுள்ள பிரியங்கா-நிக் ஜோடி அங்கு எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் ஓமன் நாட்டுக்கு ஜோடியாக சென்றுள்ள நிலையில் அங்கு கடற்கரையில் எடுத்த புகைப்படம் மற்றும் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!