கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை..!! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு உள்ள வரவேற்பு சில்க் சுமிதாவுக்கு இருந்தது போல் நெடுங்காலம் யாருக்கும் வாய்க்க வில்லை . எல்லோரும் சில காலம் தான், அதிலும் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் கதாநாயகிகளே ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி வருவதால். கவர்ச்சி நடனத்திற்கு மட்டுமே சில நடிகைகள் நடனமாடும் நிலை உள்ளது.

உதாரணமாக , குணா படத்தில் தன ‘திறமை’யை காட்டியதன் மூலம் 90 களில் கவர்ச்சி நடிகையாகவும், குணசித்திர நடிகையாகவும் நடித்தவர் நடிகை ஷர்மிலி. 13 வயதில் குரூப் டான்சராக அறிமுகமான இவர், பின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கி அனைவராலும் கவனிக்க கூடிய நடிகையாக மாறினார்.

மேலும் இவர் முன்னணி நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் . தனது முன்னழகை கொண்டு பெருங்கவர்ச்சி காட்டிய அவருக்கு திருமணம் நடந்தது .


இதனையடுத்து , கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன இவர், பின்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்னைக்கே திரும்பினார்.தற்போது , இவருக்கு திருமணம் ஆன புதிதில் கிடைத்த நல்ல கதாபாத்திரத்தில் போல் தற்போது கிடைக்கவில்லையாம் .

தற்போது இவருக்கு 35 வயது தான் ஆகிறது என்றாலும் உடல் பருமன் காரணமாக, இவருக்கு வயதான பெண் வேடத்தில் நடிக்கவும், வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கவும் மட்டுமே சிலர் அழைப்பதாக வருந்தும் ஷர்மிலி சொந்த காலில் நிற்க வேண்டும் என்கிற உறுதியுடன் எதிர்நீச்சல் போடுவதற்கு தயாராகிவிட்டாராம். தற்போது முன்பை விட இன்னும் குண்டாகி மிகவும் மோசமான நிலையில் உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!