சொகுசு பேருந்து கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த டிவி நடிகர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!


சென்னை மயிலாப்பூரை சேர்ந்த நடிகர் மதன் சொகுசு பேருந்தின் மூலம் திருவனந்தபுரத்திற்கு சென்ற போது அவர் சென்ற பேருந்து தலைகுப்பிற கவிழ்த்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், முதல் உடல் நசுங்கி உயிர் இழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.

சிலர் உயிருக்கு ஆபத்து நிலையில் உள்ளதாகவும், தற்போதைக்கு டிவி.நடிகர் மதன் மட்டுமே உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.