ரிலீஸான இரண்டே நாட்களில் சாதனை படைத்த சர்கார்..!! எத்தனை கோடி தெரியுமா..?


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சர்கார் படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.

சர்கார் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. விஜய் படம் ஒன்று இரண்டு நாட்களில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!