விஜய் பட நடிகையால் வாழ்க்கையை தொலைத்த இயக்குனர்..!! இப்ப என்ன செய்கின்றார் தெரியுமா..?


பேரரசு தமிழ் சினிமாவில் திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை இவர் படம் எடுத்தே பல வருடம் ஆகிவிட்டது.

முன்பு போல் எந்த படமும் ஹிட்டும் ஆவது இல்லை, இந்நிலையில் இயக்குனர் பேரரசு திருப்பாச்சி படத்தில் தங்கச்சியாக நடித்த நடிகையுடன் காதலில் இருந்ததாக ஒரு செய்தி உலா வருகின்றது.

இதன் காரணமாக பேரரசு தன் மனைவியை விட்டு பிரிந்து இருக்கின்றார் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், முன்னணி இயக்குனராக இருந்து இந்த நிலைமைக்கு அவர் வர இந்த காதல் தான் காரணம் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும், தற்போதைய ட்ரெண்டிற்கு பேரரசு அடாப்ட் ஆகி இருந்தால் இன்நேரம்சங்கர், முருகதாஸ் வரிசையில் இருப்பார் பேரரசு. சில தேவையில்லாத பழக்கத்தால் மன உழைச்சல் அடைந்து தற்போது சரியான கதையைக் கூட யோசிக்க முடியாத அளவிற்கு இருக்கிறார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!