‘மீ டு’ சர்ச்சை.. பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்றாங்க..? தாடி பாலாஜி அதிரடி..!!


சேலத்தில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தாடி பாலாஜி, நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீ.டூ விவகாரத்துல சில பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறாங்களா? என்று தெரியவில்லை.

அப்படி இருந்தால் அது கேவலமான விஷயம். எனக்கு உடன்பாடு இல்லை. குற்றம் சொல்பவர்களை மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்துறாங்க. இதனால் எல்லா பெண்களுக்கும் பாதிப்பு என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!