நம்ம தொகுப்பாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


வெள்ளித்திரையை விட தற்போது சின்னத்திரைக்குதான் மவுசு அதிகமாக இருக்கிறது. பலரும் சினிமா பார்ப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகவும் நிகழ்ச்சிகளைத்தான் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். சின்னத்திரையில் கலக்கி வரும் டிடி, கோபிநாத், பிரியங்கா உட்பட ஒரு சிலருக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சின்னத்திரையில் இருக்கும் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார்கள் என்கிற பட்டியல் வெளியாகியுள்ளது.

கோபிநாத்- ரூ 5 லட்சம் (ஒரு நிகழ்ச்சிக்கு)
டிடி- ரூ 3 & 4 லட்சம் வரை
மா.கா.பா. ஆனந்த்- ரூ 2 லட்சம்
கனெக்‌ஷன் ஜெகன்- ரூ 2 லட்சம்
ப்ரியங்கா- ரூ 1 லட்சம்
ரக்‌ஷன்- ரூ 1 லட்சம்
ஜாக்லின் – ரூ 1 லட்சம்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!