நடிகை ஸ்ருதிஹாசன் கிட்ட இருக்கிற இந்த அதிசயத்தை பாருங்க..!! வைரல் புகைப்படம்..!!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ருதிஹாசன், இங்கிலாந்தைச் சேர்ந்த மேடை நாடக நடிகர் மைக்கல் கார்ஸ்லே என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.

தற்போது, சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தனது காதலனுடன் ஊர் சுற்றி வரும் ஸ்ருதிஹாசன், அந்தப் படங்களை தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார்.


இந்த மாதிரி BMW கார் ஸ்ருதிஹாசன் கிட்ட மட்டும்தான் இருக்கு

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் புதிய படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், சிறுவர்கள் ஓட்டும் பொம்மை காரில் அமர்ந்து கொண்டு, மிகவும் ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!