ஒரு பாடகியுடன் வைரமுத்துவின் லிவிங் டுகெதெர்… அம்பலமாகிய தகவலால் பரபரப்பு..!!


ஏதாவது ஒரு முன்னணி சானலில் குறைந்தபட்சம் 365 எபிசோடுகளாவது ஓட்டலாம் என்கிற அளவுக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் காதல், காமக்கதைகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

இந்தப்பட்டியலில் மிக விரைவில் ஒரு பாடகி தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார் என்றும் அவர் பாடகி சின்மயிக்கு இணையான அந்தஸ்து கொண்ட ஒரு பாடகி என்றும் கிசுகிசுக்கப்படுகிறார்.

சமாச்சாரம் இதுதான். சம்பந்தப்பட்ட பாடகியின் திருமணத்துக்கு முன்பு லிவிங் டுகெதர் செட் அப்பில் அவருடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்த கவிப்பேரரசு, விட்டு விடுதலையாகும்போது அந்த சின்ன வீடுக்கு ஒரு பெரிய வீடு வாங்கித்தருவதாக ப்ராமிஸ் பண்ணினாராம். ஆனால் வார்த்தை தவறிவிட்டார் கஞ்சையா. ரிசல்ட்… தற்போது அவருக்கு எதிராக விஸ்வரூபம் நிற்கிறது.

சின்மயி விவகாரம் போலவே இதுவும் 15 வருஷங்களுக்கு முந்தைய பழைய சமாச்சாரம்தான் என்றாலும் வீரியத்துடன் வெளிவரும் என்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!