கடற்கரையில் உச்ச கவர்ச்சி போஸ் கொடுத்த சன்னி லியோன் – ஷாக்கான ரசிகர்கள்..!!


நடிகை சன்னி லியோனி தற்போது படுகவர்ச்சியாக பல படங்களில் நடிக்கிறார். அடுத்த அவர் தமிழில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டமே நடந்துவருகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


ஆனால் அதை பார்த்த சிலர் மோசமாக விமர்சித்த வருகின்றனர்.

நவராத்திரி சமயத்தில் எதற்கு இப்படி புகைப்படம் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் திட்டி தீர்த்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!