யோகி பாபு படத்தில் கனடா மாடல் அழகி..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடிப்பவர் யோகி பாபு. இவர் கூர்கா படம் மூலம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இப்படத்தை இயக்குகிறார்.


இப்படத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் எலிசா நடிப்பதாக சாம் ஆன்டன் தெரிவித்திருக்கிறார். கனடா மாடலின் நடிப்புத் திறன் உடனடியாக தேர்ந்தெடுத்து விட்டதாக சாம் ஆன்டன் தெரிவித்தார். யோகி பாபுவுக்கும் எலிசாவுக்கும் இடையே காதல் காட்சிகள் இல்லை. என்றும் சாம் ஆன்டன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!