அம்மாடியோவ்.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்க தயாராகும் டாப்சியின் தங்கை..!!


நடிகை டாப்ஸி, தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட இந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது இவருடைய தங்கையை சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

டாப்ஸியின் தங்கை ஷாகன் பன்னு 2016 மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டவர்.


மேலும் அவர் பல அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.

அக்கா சினிமாவில் சாதித்து வருவதுபோல் தானும் சாதிக்கணும் என்ற முடிவை எடுத்துள்ளார் ஷாகன். தங்கையின் விருப்பத்தை விரைவில் நிறைவேற்றவுள்ளார் அக்கா டாப்ஸி. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!