வாவ்.. நம்ம லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகளா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழ் சினிமாவில் 80 மற்றும் 99களின் முக்கிய நகைச்சுவை நடிகரில் லிவிங்ஸ்டனும் ஒருவர்.

இருவரும் தற்போது சினிமாவை விட்டு விலகி நின்றாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் தலை காட்டி வருகின்றனர்.

லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என இரண்டு பெண்கள் வாரிசுகளாக உள்ளனர். இதில், ஜோவிதா தற்போது ஹீரோயினாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லிவிங்ஸ்டனுக்கு இப்படி ஒரு அழகிய மகள் இருக்கிறாரா என்று அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இதேவேளை, சமூகவலைத்தளங்களில் ஜோவிதாவின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!