இந்த வைரல் புகைப்படத்தில் பிரபல நடிகரும் இருக்கின்றார்..!! அவர் யார் தெரியுமா..?


விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் சி.பிரேம் குமார் இயக்கியுள்ள படம் 96. இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 10 ஆம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் 96 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது 10 ஆம் வகுப்பு குரூப் போட்டோவை டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்று நீங்களும் உங்களுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த்ஆகியோருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!