பிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை பூஜா ஹெக்டே..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமுடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. இந்தப் படத்தை அடுத்து அவர் தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் பூஜா ஹெக்டே, தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ‘அரவிந்த சமேதா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, நீச்சல் உடையில் நடித்து தெலுங்கு சினிமா இளசுகளின் நாடித்துடிப்பை எகிறவைத்துள்ளார்.


தற்போது தெலுங்கு தாராள கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். இதனால் அவருக்கு தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ‘துவாடா ஜெகநாதம்’, ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி ஆட்டம் போட்டார்.

தற்போது நீச்சல் உடையில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.