வாவ்.. 600 வருட முந்தைய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர்..!!


நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தையடுத்து அடுத்ததாக சரித்திரப் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகாரஜுனா ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் இவர் 600 வருடத்திற்கு முந்தையவர்களின் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் சரத்குமார்,ஸ்ரீகாந்த்,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் நாகார்ஜுனா சரித்திர நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!