நித்யானந்தாவை டப் ஸ்மாஷ் வீடியோவால் வெளுத்து வாங்கிய பிரியா பவானி சங்கர்..!!


தமிழ் திரைப்பட உலகில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆன்மிக குரு என்று தன்னை அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கலாய்த்து டப் ஸ்மாஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு கலக்கியுள்ளார்.


தனியார் தமிழ் டிவி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா சங்கர், அதன் பின்னர் டிவி நாடகங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். அதர்வாவுடன் நடித்த குருதியாட்டம் திரைக்கு வரவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!