பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை சோனோக்ஷி..!! வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனாக்ஷி சின்கா. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடித்த சோனாக்ஷிக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதையடுத்து அவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.


இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் தோழிகளுடன் உல்லாசப் பயணம் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கடற்கரையில் சில புகைப்படங்களை எடுத்து இவர் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களில் சோனாக்ஷி சின்கா பிகினி உடையில் இருக்கும் படங்களும் வெளியாகியுள்ளன. தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்