வைரலாகியது விஜய் சேதுபதியின் புத்தம் புதிய தோற்றம்..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான படங்களை வழங்கி, அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.


தற்போது, அவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’, ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!