தமிழ் சினிமாவில் அழகான ஹீரோ இவர்தானாம்..!! விஜய் யாரை சொன்னார் தெரியுமா..?


இப்போது சமூக வலைதளங்களில் 2012ம் ஆண்டு விஜய் Edison என்ற விருது விழாவில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் விஜய் ரொமான்டிக் நாயகன் யார் என்பதற்கு விருது வழங்க பேரை தெரிவிக்கும் போது, உங்களுக்கே தெரியும் இல்லையா.


தமிழ் சினிமாவின் அழகிய ஹீரோ யாரு, வாங்கன்னா ஜெயம் ரவி என்று கியூட்டாக அழைத்து விருது கொடுக்கிறார்.

இந்த வீடியோ திடீரென்று சமூக வலைதளங்களில் வைரல் ஆவதற்கு காரணம் இன்று நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!