அம்மாடியோவ்.. நடிகர் நாசருக்கு இவ்வளவு அழகான மகனா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


நாசரின் மகன் Luthfudeen ஏற்கனவே சைவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார், இதை தொடர்ந்து நாசரின் மூன்றாவது மகனும் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்.

ஆம், அவரின் மூன்றாவது மகன் அபிஹாசன், கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்,


இப்படத்தை தூங்காவனம் ராஜேஸ் இயக்க, விக்ரம் நடிக்கின்றார்.

இன்று அபிஹாசனின் பிறந்தநாளும் கூட, பலரும் இவருடைய புகைப்படத்தை ஷேர் செய்ய, அட நாசர் மகன் செம்ம ஹாண்ட்சமாக இருக்கிறாரே என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!