விஜய்யின் சாதனையை முறியடித்த சிம்பு..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்ச்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் தற்போது சர்கார் படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.

இந்நிலையில் விஜய்யின் கடைசியாக வந்த மெர்சல் படத்திற்கு ட்ரைலர் வரவில்லை, டீசர் மட்டுமே வந்தது, அந்த டீசர் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக வந்த பைரவா ட்ரைலர் 2.4 லட்சம் லைக்ஸுகளை மட்டுமே பெற்றது, தற்போது சிம்புவின் செக்கச்சிவந்த வானம் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

இந்த ட்ரைலர் 2.6 லட்சம் லைக்ஸுகளை பெற்று பைரவா ட்ரைலரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. அஜித்தின் விவேகம் ட்ரைலர் 1 லட்சம் லைக்ஸுகளை பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!