பிக்பாஸ் வீட்டில் பாலியல் தொல்லையா..? கமலிடம் சொன்ன அதிர்ச்சி புகார்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வந்த கமல்ஹாசன் நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி கோபமாக பேசினார்.

நடிகர் மஹத் செய்த தவறுகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் பேசிய டேனியல்பிக் பாஸ் வீட்டில் sexual assault (பாலியல் வல்லுறவு), physical violence நடந்ததாக கூறினார்.

அவர் கேமரா முன்பு வந்த மஹத் கடித்த இடங்களை காட்டினார். மேலும் மஹத் தன்னை பெண் போல நடக்கிறாய் என கூறி பலமுறை அசிங்கப்படுத்தியதாக கூறினார் டேனி.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!